The News Sponsor By


கனடாவில் புற்றுநோய் காரணமாக மூன்று பிள்ளைகளின் இளம் தாயார் பலி. Thedipaar
 Canada

கனடாவில் புற்றுநோய் காரணமாக மூன்று பிள்ளைகளின் இளம் தாயார் பலி.

 25.05.2020

கனடாவில் புற்றுநோய் காரணமாக மூன்று பிள்ளைகளின் இளம் தாயார் பலி. 


கனடாவில் வசித்துவரும் யாழ்ப்பாணம் வேலனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயார் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார் 


புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி திருமதி - யோகேஸ்வரன் சுபாஜினி (வயது 42 ) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


News Subscription




Comments:-