The News Sponsor By


ரஷ்யாவிலிருந்து 260 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர். Thedipaar
 Srilanka

ரஷ்யாவிலிருந்து 260 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்.

 23.05.2020

ரஷ்யாவிலிருந்து 260 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கித்தவித்த 260 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் குறித்த 260 பேரும் ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர். 


இன்று அதிகாலை குறித்த விமானம், 260 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.


இந்நிலையில் நாடு திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



News Subscription




Comments:-